×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1200மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் 2 வது நிலையில் கொதிகலன் பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கிய 1 வது அலகில் மீண்டும் கசிவால் 600 மெ.வா. மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1200மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vadasennai ,Thermal ,Power ,Station ,Chennai ,Thermal Power Station ,Dinakaran ,
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி