×

தமிழ்நாட்டுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

கர்நாடகா: தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது; தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர்; கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர்; சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...