×

சாதி இல்லை என சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக புகார்..!!

திருவாரூர்: வேலங்குடியை சேர்ந்த பாஸ்கரின் 3 வயது குழந்தைக்கு சாதி இல்லை என சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதால் குழந்தையின் பள்ளி சேர்க்கை தடைபடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

The post சாதி இல்லை என சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Bhaskar ,Velangudi ,
× RELATED ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை