×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், பரலியாறு, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nilgiris district ,Wentworth Estate ,Nilgiris ,Nilgiri district ,Pandalur ,Paraliyar ,Avalanchi ,Went ,
× RELATED கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக...