![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32412961/thumb.jpg)
சென்னை : தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.