×

நிகோடினை மறக்க பயன்படும் பபுள்கம்மை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு..!!

ராமநாதபுரம்: கமுதி அருகே நிகோடினை மறக்க பயன்படும் பபுள்கம்மை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆரபத்தி கிராமத்தில் மாணவி ஒருவர் தனது வீட்டில் இருந்த பபுள் கம்மை எடுத்து வந்து கொடுத்துள்ளார். பபுள் கம் சாப்பிட்ட 11 மாணவிகள், 2 மாணவர்கள் தொண்டை அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நிகோடினை மறக்க பயன்படும் பபுள்கம்மை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kamudi ,Arapathi ,
× RELATED ராமநாதபுரம் அரண்மனை வீதியில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு