×

குமாரபாளையத்தில்

கம்யூ. ஆர்ப்பாட்டம்குமாரபாளையம், டிச.2: மத்திய  அரசின் வேளாண் திருத்த சட்டத்தை கைவிட வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள்  நடத்தும் போராட்டத்தை ஆதரித்து, பள்ளிபாளையம் அடுத்த  கல்லங்காட்டு வலசில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஒன்றிய செயலாளர் தனேந்திரன்  தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாமக்கல் மாவட்ட செயலாளர் படைவீடு  பெருமாள், மாவட்ட தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் சபாபதி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Kumarapalayam ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...