×

தூத்துக்குடியில் தமாகா ஆண்டு விழா

தூத்துக்குடி, நவ. 30: தூத்துக்குடியில் தமாகா  7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. தூத்துக்குடியில் தமாகா சார்பில் 7ம் ஆண்டு துவக்கவிழா வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்த மாவட்டத் தலைவர் கதிர்வேல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபால், துறைமுக ஐ.என்.டி.யு.சி. தலைவர் சந்திரசேகர், நிர்வாகிகள்  சுரேஷ், மாரிமுத்து, சிவகுமார், சிவராஜ், ஜெயசுப்பிரமணியம், கருப்பசாமி, பால்ராஜ், பாலராஜ், வக்கீல்கள் வெங்கடேஷ், இளையராஜா, ஆறுமுகம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Tamaga Annual Festival ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...