×

ஆட்டோ சங்கம் திறப்பு விழா

தொண்டி, நவ.22:  நம்புதாளையில் சிஐடியூ ஆட்டோ சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர் சங்க திறப்பு விழா நடைபெற்றது. சிஐடியூ தொண்டி பொறுப்பாளர்நாகூர் பிச்சை தலைமை வகித்தார். நம்புதாளை ஜமாத் பொறுப்பாளர் ஜப்பருல்லா சங்க பலகையை திறந்து வைத்தார்.

சங்க தலைவராக செல்வராஜ், செயலாளராக நெய்னா முகம்மது, பொருளாளராக அல்லா பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Auto Association Opening Ceremony ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு