×

வள்ளியூரில் திமுக ஆலோசனை கூட்டம்

வள்ளியூர் நவ.21: வள்ளியூர், பணகுடி ஒன்றிய திமுக சார்பில் பேரூர் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடந்தது. ஞானதிரவியம் எம்பி தலைமை வகித்தார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு, வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், பணகுடி பேரூர் செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சித்திக், முன்னாள் ஒன்றிய சேர்மன் மல்லிகாஅருள், மாவட்ட மீணவரணி அமைப்பாளர் எரிக்ஜீடு, மாவட்ட தொண்டரணி, அமைப்பாளர் செல்வ கருணாநிதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெனிபர், மாநில பேச்சாளர்பணிபாஸ்கர், வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் மந்திரம், சார்லஸ், வைகுண்டராஜா, கிருஷ்ணராஜ், வள்ளியூர் பேரூர் இளைஞரணி தில்லைராஜா, துணை அமைப்பாளர்கள், ஆல்ட்ரின், சுதாகர், தனுஷ், பாண்டி, பணகுடி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர்களான, மணிகண்டன், லெனின், ரஞ்சித் பிரேம், மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மாடசாமி, சந்திரன், வள்ளியூர் நம்பி, காவல்கிணறு இளங்கோவன், லெட்சுமணன், கோசிஜின், செல்வசுதாகர், இசக்கியப்பன், வழக்கறிஞர் புஷ்பராஜ், வெற்றிவேல், பசுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,meeting ,Valliyoor ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்