×

மழையால் குளமான சாலை

காரைக்குடி, நவ.20: காரைக்குடியில் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் குளம் போன மாறியது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. காரைக்குடியில் கடந்த சிலநாட்களாக பெய்த மழையால் காரைக்குடி 1 பிட் பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

Tags : Pond road ,
× RELATED ஏரல் அருகே பெருங்குளத்தில் குளத்து...