வஉசி நினைவு நாள் அனுசரிப்பு

கரூர், நவ. 20: கரூர் தாந்தோ ணிமலையில் உள்ள வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வஉசி பேரவையின் சார்பில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நிர்வாகிகள் நந்தகுமார், அங்கு பசுபதி, வடிவேலன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>