தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பவானி வருகை

ஈரோடு, நவ. 11:   ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் அன்பில்மகேஷ்  பொய்யாமொழி, பாரி, துரை ஆகியோர் இன்று (11ம் தேதி) மாலை 5 மணிக்கு பவானியில்  மறைந்த மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி படத்திறப்பு நிகழ்ச்சியில்  கலந்து கொள்கிறார். எனவே ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள்,  நிர்வாகிகள் வெண்  சீருடையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>