போலீஸ் பெட்டிசன் மேளா

சிங்கம்புணரி, நவ.9: சிங்கம்புணரியில் நடந்த காவல்துறை பெட்டிசன் மேளாவில் 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சிங்கம்புணரி திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக பெட்டிசன் மேளா நடைபெற்றது. திருப்பத்தூர் டிஎஸ்பி பொன்ரகு தலைமை வகித்தார். சிங்கம்புணரி, எஸ்வி மங்கலம், புழுதிப்பட்டி, உலகம்பட்டி, நெற்குப்பை, பூலாங்குறிச்சி ஆகிய காவல்நிலைய போலீசார் கலந்துகொண்டனர். காவல் ஆய்வாளர்கள் மகேஷ்வரி, அழகர் மனுக்களை பெற்றனர். இதில் 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Related Stories: