நெல்லை சுசீ பஜாஜ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் இருசக்கர வாகனம் விற்பனை

நெல்லை, நவ. 9: நெல்லையிலுள்ள சுசீ பஜாஜ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் டூவீலர் வாகனங்களின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. இதுகுறித்து சுசீ பஜாஜ் ஷோரூம் உரிமையாளர் புருஷோத்தமன் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.12,500 வரை சேமிப்பு தள்ளுபடியில் பஜாஜ் டூவீலர் வாகனங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் பிளாட்டினா மற்றும் பல்சர் 125 சிசி, வண்ணார்பேட்டை எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.3,000 வரை தள்ளுபடியில் பஜாஜ் பைனான்ஸ் மூலமாக 6.99 வட்டியில் ரூ.12,500 வரை சேமிப்பு மற்றும் நிறுவனம் மூலமாக ரூ.3,000 வரை கேஷ் தள்ளுபடியில் தீபாவளி ஆபரில் பொதுமக்கள் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு வண்ணார்பேட்டை சுசீ பஜாஜ் ஷோரூமை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>