பிடிஓ பொறுப்பேற்பு

சின்னமனூர், நவ.4: சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரெகுலர் பிடிஓ.வாக போடி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த நாகராஜனும், கிராம ஊராட்சி பிடிஓவாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த சந்திரசேகரும் புதிதாக  பொறுப்பேற்றுக் கொண்டனர்.இவர்களுக்கு முன்பாக பணியாற்றிய ரெகுலர் பிடிஓ சரவணன் ஆண்டிபட்டிக்கும், கிராம ஊராட்சி பிடிஓ தனலட்சுமி உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>