×

மீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

தஞ்சை, அக். 29: மீலாடி நபியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது. தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீலாடி நபி தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் நாளை (30ம் தேதி) மூடப்படுகிறது. எனவே நாளை மதுபானம் விற்பனை செய்யப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tasmag ,stores ,
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை...