×

அருப்புக்கோட்டையில் வீ டீன்ஸ் ரெடிமேட் ஷாப் திறப்பு விழா

அருப்புக்கோட்டை, அக். 28: அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் வீ டீன்ஸ் ரெடிமேட் ஷாப் திறப்பு விழா நடந்தது. இங்கு இளைய தலைமுறை ஆண்களுக்கு டி சர்ட், ஜீன்ஸ், காட்டன் டிரௌசர், சர்ட்ஸ் மற்றும் பெண்களுக்கு லெக்கீன்ஸ், டாப்ஸ் ரூ.59ல் இருந்து 599 வரை குறைவான விலையிலும், உயர்தர காஸ்ட்யூம் ரகங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரெடிமேட் ஆடைகள் உள்ளது. திறப்பு விழா சலுகையாக ஒரு கைலி ரூ.59க்கும், நைட்டி ரூ.99க்கும் வழங்கப்பட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டது. தரத்தில் மேன்மை, ரெடிமேட் ஜவுளி உலகமாக வீ டீன்ஸ் உள்ளது. குடும்பத்துடன் சந்தோஷமாக ஷாப்பிங் செய்யுங்கள். வாருங்கள் ஒரு தரம், வாடிக்கையாளர் ஆவது நிரந்தரம்.

Tags : Wee Teens Readymade Shop Opening Ceremony ,Aruppukottai ,
× RELATED அருப்புக்கோட்டையில் குறை தீர்க்கும் முகாம்