×

வெங்கடேஸ்வரா கிளாசிக் ராஜதுரை ரெசிடென்சி திறப்பு விழா

கிருஷ்ணகிரி, அக்.28: கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வெங்கடேஸ்வரா கிளாசிக் மற்றும் ராஜதுரை ரெசிடென்சி திறப்புவிழா நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ஜெயகுமார் கூறியது, எங்கள் எஸ்டிஜீ குரூப்ஸின் மற்றுமொரு உதயமாக நாளை 6 மணி அளவில் கிளாசிக் மற்றும் ராஜதுரை ரெசிடென்சி திறப்புவிழா நடைபெற உள்ளது.  திறப்பு விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை மினி டிபன் 25க்கு இட்லி, பொங்கல், கிச்சடி, வடை, ஸ்வீட்கேசரி, காபி, டீயும், மாலை சிற்றுண்டியாக 4 மணி முதல் 6 மணி வரை ₹20க்கு பஜ்ஜி மற்றும் மினி காபி, டீ, போண்டா, தந்தூரி காம்போவாக ₹100க்கு சூப் ரொட்டி வித் தால் வெஜ், பிரைடுரைஸ், மினி கோபிமன்சூரியன் மற்றும் மாலை காம்போவாக 6 மணி முதல் 8மணி வரை ₹50க்கு இட்லி 2, மசாலா தோசை, இட்லி அல்லது சோலாபுரி, இட்லி, சாப்பாத்தி 2, சைனீஸ் காம்போவாக ₹100க்கு சூப், வெஜ்நூடுல்ஸ், வெஜ்பலாவ், பேபிகான் மன்சூரியன் வழங்கப்பட உள்ளது.

திறப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள், வணிக, வர்த்தக நிறுவனங்களின் பிரமுகர்கள், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  விழா ஏற்பாடுகளை துரைசாமி, ராஜேஸ்வரி துரைசாமி மற்றும் எஸ்டிஜீ குரூப்ஸ் நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Venkateswara Classic Rajathurai Residency Opening Ceremony ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்