×

திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.28: இந்து பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவனை கண்டித்து நேற்று புதுக்கோட்டை கலெக்கடர் அலுவலகம் முன் பாஜ மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருமாவளவனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : women ,BJP ,team protests ,Thirumavalavan ,
× RELATED ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ