வைகோ முயற்சியால் சவுதியில் சிக்கிய 4 பேர் தமிழகம் திரும்பினர்

சென்னை, அக். 23: மதிமுக தலைமை அலுவலகம்  வெளியிட்ட அறிக்கை: தென்காசி யை சேர்ந்த கே.வீரபாண்டியன், பி.கருத்தப்பாண்டி, வி.முருகன் மற்றொரு கருத்தப்பாண்டி ஆகிேயார் சவுதியில் இருந்து நாடு திரும்ப உதவுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.இத் தகவலைபெற்ற  வளைகுடா மதிமுக பொறுப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபு அந்த நான்கு பேரும் 19ம் தேதி அன்று, திருவனந்தபுரம் வழியாக அவர்களது ஊருக்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>