×

மானாமதுரை அருகே வாகனம் மோதி முதியவர் பலி

மானாமதுரை, அக்.20: மானாமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதியதில் முதியவர் பலியானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம்(92). இவர் நேற்று இரவு முத்தனேந்தல் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு

Tags : Manamadurai ,vehicle collision ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது