×

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்குடி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திமுகவில் இணைந்தார்

உடன்குடி, அக். 16:  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி உடன்குடி ஒன்றியச் செயலாளரும், உடன்குடி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளருமான செட்டியாபத்து ஊராட்சி  தலைவவர் பாலமுருகன் தி.மு.க.வில் இணைந்தார்.   அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா  ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.

Tags : Stalin ,Union MGR Youth Team ,DMK ,
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்