×

மனைவியை மிரட்டியவர் கைது

தூத்துக்குடி, அக். 16: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி சோபியா (31). இதனிடையே மற்றொரு பெண்ணுடன் பழக்கம் கொண்ட கோபாலகிருஷ்ணனை சோபியா கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், சோபியாவுக்கு மிரட்டல் விடுத்து துன்புறுத்தினாராம்.  புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது