×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள், பார்கள் மூடப்படும்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும்  டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்படவேண்டும் என திருவள்ளுர் கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

Tags : Liquor stores ,Collector ,Gandhi Jayanti ,
× RELATED தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான...