×

மதுபான கடைகள் அக்.2ல் செயல்படாது

நாகர்கோவில், அக்.1: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2.10.2020 அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் மற்றும் எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 2, எப்எல்3ஏ மற்றும் எப்எல் 3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Liquor stores ,
× RELATED தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான...