காவல்நிலையம் முற்றுகை

வத்தலக்குண்டு, அக்.1: வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சி நாகலாபுரம் கிராமமக்கள் தங்கள் மயானத்தை சிலர் ஆக்கிரமித்ததாக கூறி, வத்தலகுண்டு காவல்நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: