×

வல்லம், ராதாபுரம், மானூரில் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தென்காசி, செப். 29:  விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜ அரசு நிறைவேற்றிய வேளாண் தொடர்பான 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி அருகே உள்ள வல்லத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் ராமையா (எ) துரை, காங். வட்டார தலைவர் பெருமாள், மதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,  மார்க்சிஸ்ட் பால்ராஜ், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் வல்லம் திவான் ஒலி, மாவட்ட திமுக வர்த்தக அணி துணை தலைவர் ஷேக் அப்துல்லா, வழக்கறிஞர் செல்லத்துரை,

தலைமை பேச்சாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, அணி துணை அமைப்பாளர்கள் இலக்கிய அணி கோமதிநாயகம், விவசாய அணி காதர் அண்ணாவி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை பெரோஸ் கான், வழக்கறிஞர் அணி முத்துராமலிங்கம், மீனவர் அணி ஜேம்ஸ், மகளிரணி  சபர்நிஷா முன்னாள்  அமைப்பாளர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு இஸ்மாயில், வர்த்தக அணி முத்துக்குமார், வழக்கறிஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அருள்,
குறும்பலாப்பேரி செயலாளர் டால்டன், நாகல்குளம் கூட்டுறவு சங்க துணை தலைவர் சொட்டு சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப அணி அருணா, சுரண்டை நகர துணை செயலாளர் பூல் பாண்டியன், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், ஆசிரியர் செந்தில்வேல், ஒன்றிய பிரதிநிதி பேச்சிமுத்து, அய்யாபுரம் மணிவண்ணன், முத்துமீரான், பிரானூர் திமுக செயலாளர் ராமையா, குத்துக்கல்வலசை ஆனந்த், இலஞ்சி ஜெய் குமார் பாண்டியன், திருச்சிற்றம்பலம் தங்கப்பாண்டியன், இலஞ்சி சுப்பிரமணியன்,  

பாட்டாக்குறிச்சி சுப்பிரமணியன் வாழைக்காய் துரைப்பாண்டியன், காங். இசக்கிபாண்டி, ஆறுமுகம், காந்தி, ரகு, அந்தோணி, மாரியப்பன், காசி, இலஞ்சி கிருஷ்ணன், மதிமுக சார்பில் வல்லம் மணியன், சுரேஷ், இலஞ்சி முருகன், கணக்கபிள்ளை வலசை செண்பகம், பிரானூர் குழந்தைவேல், குத்துக்கல்வலசை  மாரிச்செல்வம், சிபிஎம் சார்பில் பால்ராஜ், ஆயிஷா பேகம் இசக்கிமுத்து, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராதாபுரத்தில் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, மதிமுக மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், ஒன்றிய செயலாளர் சற்குணராஜ், காங். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விசிக ஒன்றிய செயலாளர் அருள்செல்வன், மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் நாகூர்கனி, மமக ஒன்றிய தலைவர் மன்சூர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜான்சன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், பொறியாளரணி துணை அமைப்பாளர் ஆனந்த், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, காங். வட்டார தலைவர் ஜார்ஜ், மாவட்ட இணை செயலாளர் சிவாஜி முத்துகுமார், வழக்கறிஞர் அணி ஜெயராஜ், ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் வேணுகோபால், நாராயணன், பரிமளம், ஒன்றிய தொண்டரணி சங்கர், மகளிரணி கிருஷ்ணவேணி, மாணவரணி கண்ணன், திமுக ஊராட்சி செயலாளர்கள் அமைச்சியார், சொக்கலிங்கம், மாசானம், ஜேக்கப், அல்போன்ஸ், ஜான் கருத்தையா, மணி, துரை, இளங்கோ, ரமேஷ், சாம் காபிரியேல், அந்தோணி, ஹேர்மஸ், மாடசாமி, பெருமாள், பரமசிவன், சமுகரெங்கபுரம் செங்குட்டுவன், செழியன், கருணைராஜ், இசக்கிபாபு, முத்து, கூடங்குளம் சுபாஷ், நடராஜன், சந்திரசேகர், அகஸ்டின், கணேசன், ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், இளைஞரணி சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூரில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் மணி, கண்ணன், கிரிஜாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஒன்றிய அவைத்தலைவர் வேதநாயகம், கிளை செயலாளர்கள் கானார்பட்டி ஜெயச்சந்திரன், பள்ளமடை பால்துரை, வெங்கலப்பொட்டல் போத்திக்கண், களக்குடி அந்தோணிராஜ், குப்பனாபுரம் ஜேக்கப், மானூர் சுரேஷ், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் குழந்தையேசு, மதவை தொழில்நுட்ப அணி சுப்புத்துரை, மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், பால்ராஜ், லட்சுமணன் மற்றும் வெயிலப்பன், குமார், சேவியர், சுச்சர், குருவையா, மாலைமுத்து, மலைக்கண்ணன், பெரியதுரை, முத்துப்பாண்டி, வேதநாயகம், செண்டு, நவநீதகிருஷ்ணன், கனகராசு, துரைப்பாண்டியன், அந்தோணி, சகேயு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance parties ,Vallam ,Manor ,
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்