×

பாஜக ஆலோசனை கூட்டம்

சாயல்குடி, செப்.29: முதுகுளத்தூர் அருகே வைத்தியனேந்தல் கிராமத்தில் பாஜக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சண்முகராஜன், மாநில மருத்துவரணி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கணபதி வரவேற்றார்.
கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மூவேந்திரன் நன்றி கூறினார்.

Tags : BJP ,meeting ,
× RELATED பாஜ பிரமுகருக்கு கத்திக்குத்து