×

கொரோனா விழிப்புணர்வு ஓட்டுனர்களுக்கு கைகழுவும் முறைகுறித்து பயிற்சி

பொன்னமராவதி,மார்ச்19: பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுநர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கைகழுவும்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன் தலைமையில் ஓட்டுநர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கைகழுவும்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய மருத்துவ அலுவலர் ராமராஜ், சுகாதாரஆய்வாளர் தியாகராஜன், பகுதி சுகாதார செவிலியர் வசந்தா, நிலைய செவிலியர் தீபா, பயிற்சி பலநோக்கு சுகாதார பணியாளர் பிருத்விராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...