×

முட்டையிலும் சரிவு

முட்டை  விலை கடந்த வாரம் சில்லரையாக 5 அல்லது 5.50 க்கு விற்கப்பட்டது. இந்த  வாரம் கொரோனா பீதிக்கு பிறகு ரூ.2 முதல் ரூ2.50 வரை விற்கப்படுகிறது. பல  பிராய்லர்கள் மற்றும் மொத்தவிலைக்கடைகளிலும் முட்டைகள் விற்பனை 3 மடங்கு  குறைந்து காணப்படுகிறது. முன்னர் தெருக்களில் வீசிங் பிரச்னை  உள்ளவர்கள் மட்டுமே தற்காலிக மாஸ்க் அணிந்து சென்று வந்தனர். அல்லது  ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போலீசார் மட்டும்
மாஸ்க் அணிந்திருந்தனர்.தற்போது செல்போன் விளம்பரத்திற்குபின்னர்  பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியத்துவங்கியுள்ளனர். இதனால் மெடிக்கல்கள்,  ஸ்டேஷனரிகளில் தற்காலிக மாஸ்க்கள் விற்பனை கனிசமாக அதிகரித்துவருகிறது.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...