×

திருவிழா ஒத்திவைப்பு

சாத்தூர், மார்ச் 19: சாத்தூரில் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வருகிற 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 29ம் தேதி பொங்கல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில் திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சாத்தூர் பங்குனி பொங்கல் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : festival ,
× RELATED ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்