×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் விரக்தி

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: கொரோனா பீதி எதிரொலியாக ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாய்கள் கவலையடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் மிகப்பெரிய ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில், சுமார் 200க்கும் மேற்பட்ட கமிஷன் கடைகள், மொத்த விற்பனைக் கடைகள் செய்ல்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளை, விவசாயிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவார்கள். இவற்றில் சுமார் 80 சதவீத காய்கறிகள் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

Tags :
× RELATED கோயம்பேடு சந்தை மூடல் எதிரொலி:...