×

நலத்திட்ட உதவிகள்

நாகர்கோவில், மார்ச் 17: குமரி  மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே  தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 568 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த  மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை  மேற்கொள்ள அறிவுறுத்தினார். கிள்ளியூர் தாலுகாவை சேர்ந்த ரமேஷ் என்பவர்  சாலை விபத்தில் இறந்தநிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ், ₹1  லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி சுஜாவிடம் கலெக்டர் பிரசாந்த்  எம்.வடநேரே வழங்கினார்.

Tags :
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி