×

அலுவலர் பொறுப்பேற்பு

மதுரை, மார்ச் 13: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஷைரா பானு, மதுரை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலராக பதவி உயர்வு பெற்றார். இவர், நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் டீன் சங்குமணி முன்னிலையில் பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை, தேனி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் மாரியப்பன், செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த ஜோதி, ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : officer ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமி விடுவிப்பு