×

விளையாட்டு போட்டி

மேலூர், மார்ச் 13: மேலூர் அருகே உள்ள சாத்தமங்கலம் ஒன்றியப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தலைமையாசிரியர் சூடாமணி தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு காண்டீவா அறகட்டளை நிர்வாகிகள் சாகர், நிர்மல்குமார் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.


Tags : Game Match ,
× RELATED திறன் மேம்பாட்டு விளையாட்டு போட்டி