×

மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக முடித்த அதிகாரிகளுக்கு வர்த்தக சங்கம் நன்றி

நத்தம், மார்ச் 13: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிபெருந்திருவிழா கொடியேற்றம் தொடங்கி பூப்பல்லக்கு திருவிழா வரை 17 நாட்கள் நடைபெறும். பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக நத்தம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி இந்த திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற ஏற்பாடுகள் செய்த கலெக்டர், வருவாய், காவல், தீயணைப்பு, மின்சாரம், பேரூராட்சி, தமிழக இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும், திருக்கோயில் பரம்பரை பூசாரிகளுக்கும் மற்றும் விழாக்குழுவினருக்கும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Tags : trade association ,Mariamman Temple Festival ,
× RELATED தள்ளுபடி செய்த கடனை மீண்டும் கேட்டு...