×

கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாஜ நிர்வாகிகள் நியமனம்

கறம்பக்குடி, மார்ச் 13: பாஜக மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் வழி காட்டுதல் படியும், பெருங்கோட்ட பொறுப்பாளர் சுப.நாகராஜன் ஆலோசனையின் படியும் , கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, கோட்ட அமைப்பு பொறுப்பாளர் பாண்டு ரெங்கன் மற்றும் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி ஆகியோர் ஒப்புதல் படியும் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாஜ செயலாளர்களாக சுரேஷ், ராமச்சந்திரன், அஞ்சலை, ரேணுகா, காயத்திரி, ஒன்றிய துணை தலைவர்களாக முருகையன், பால சுப்ரமணியன், கார்த்திக், மாரியம்மாள், வித்யா, ஒன்றிய பொது செய லாளர்களாக சிவா, திருமேனி நாதன், ஒன்றிய பொருளாளராக பொன் சரவணன் ஆகியோர் தேர்ந்து எடுக்க பட்டுள்ளதாக கறம்பக்குடி பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் அருஞ்சு வே ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : executives ,Northern Union ,BJP ,
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்