×

தேமுதிக நிர்வாகிகள் நியமனம்

பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதி தெற்கு ஒன்றிய தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொன்னமராவதி தெற்கு ஒன்றியச் செயலாளராக ராஜேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் ராமசாமியின் பரிந்துரையின் பேரில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்

Tags : Executive Managers ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ