×

கரூர் நரிக்கட்டியூரில் பராமரிப்பின்றி பழுதடைந்த கழிப்பறை கட்டிட அவலம்

கரூர், மார்ச் 13: கரூர் அருகே உள்ள நரிக்கட்டியூரில் கழிப்பறை கட்டிடம் பராமரிப்பின்றி சேதம் அடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு தற்போது புதர்மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : toilet building ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி