×

2 ஆண்டுகளாக மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் வல்லம் வடகால் சிப்காட் பிரதான சாலை: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 13: வல்லம் - வடகால் சிப்காட் பகுதியில் இருளில் மூழ்கி கிடக்ககிறது. இதனால், இங்குள்ள மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர், மார்ச் 13: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பின்னர் பேரூராட்சி ஊழியர்களுக்கு இடையே பாட்டு, பேச்சு, கவிதை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, துப்புரவு பணியில் சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து துப்புரவு பணியாளர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டடினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள், சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெரும்புதூர் அருகே வல்லம், வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து வல்லம் - வடகால் சிப்காட் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பைக், கார், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு தொழிற்சாலைகள், பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.கடந்த ஆண்டு இந்த சிப்காட் வளாகத்தில் 244 ஏக்கர் பரப்பளவில் வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது. இதற்காக சாலை, வடிகால்வாய், தெருவிளக்கு உள்பட உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக, இந்த வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதாகியுள்ளன. இதையொட்டி சிப்காட் சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. உத்திரமேரூர், மார்ச் 13: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பின்னர் பேரூராட்சி ஊழியர்களுக்கு இடையே பாட்டு, பேச்சு, கவிதை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, துப்புரவு பணியில் சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து துப்புரவு பணியாளர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டடினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள், சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெரும்புதூர் - சிங்கபெருமாள்கோயில் சாலையை இணைக்கும் சிப்காட் பிரதான சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றியுள்ளன. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.இதுதொடர்பாக சிப்காட் நிர்வாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வல்லம் - வடகால் சிப்காட் பகுதியில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது இந்த சிப்காட் வளாகத்தின் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் பெரும்பாலான சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் சிப்காட் வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.இதையொட்டி, இந்த பகுதியில் ஏராளமான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே வல்லம் - வடகால் சிப்காட்டில் பழுதான சாலை, மின் விளக்குகள் சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Vadakkal Chipkat Main Road ,
× RELATED கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள...