×

அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா

சேதுபாவாசத்திரம், மார்ச் 12: பேராவூரணி அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது.பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது. கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ராணி முன்னிலை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அமுதா சிறப்புரையாற்றினார். கவுரவ விரிவுரையாளர் உமா வரவேற்றார். கவுரவ விரிவுரையாளர் ராஜவினோதா நன்றி கூறினார்.

Tags : Government College ,
× RELATED தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட...