×

ஆட்டோ உடைப்பு

கோவை, மார்ச்.12: கோவை செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்தவர் நவுசாத். ஆட்டோ டிரைவர். இவர் தன் ஆட்டோவை நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவின் கண்ணாடியை யாரோ உடைத்துவிட்டு தப்பியோடினர். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Auto Breakdown ,
× RELATED வாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்