×

அரசு கல்லூரியில் மகளிர் தின விழா

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 12: பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் பெண்களை பற்றி பெருமையாக பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை புருஷோத்தமன், அருண், நேரு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Women's Day ,Government College ,
× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...