×

மும்பை எக்ஸ்பிரஸ் பயண நேரம் மாற்றம்

நாகர்கோவில், மார்ச் 12:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 16382 கன்னியாகுமரி -மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வாடி-மும்பை சிஎஸ்எம்டி இடையே வேகம் அதிகரிக்கப்பட்டு பயணம் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடி (2.55/3.00);  காலாபுரகி (3.40/3.45); சோலாபூர் (6.10/6.20);  குருடுவாடி (7.34/7.37);  டாவுண்ட் (9.50/9.55); புனே (11.25/11.35 hrs.); லோனாவாலா (12.43/12.45 hrs.); கல்யாண் (02.25/02.30);  தானே (02.43/02.45);  தாதர் (03.10/03.15); மும்பை சிஎஸ்எம்டி அதிகாலை 03.40 க்கு சென்றடையும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை