×

ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் 11ம் ஆண்டு துவக்க விழா

கும்பகோணம், மார்ச் 11: கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஜோஸ் ஆலுக்காஸ் சிறப்பு விருந்தினராக நடிகை ஷாமிலி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.ஆண்டு விழா சலுகையாக ரூ.30,000க்கு தங்கநகை வாங்கும்போது தங்க நாணயம் இலவசம். வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடியாகும். தங்க நகைகளுக்கான சேதாரத்தில் 35 சதவீதம் வரை தள்ளுபடி என கிளை மேலாளர் பிஜிபோல் தெரிவித்தார். மேலும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை துணை மேலாளர் சிஜோ மற்றும் பிஆர்ஓ அஸ்ரப் அலி செய்திருந்தார்.

Tags : inauguration ,Jos ஆல Alucas Jewelery ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு