×

கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

பாபநாசம், மார்ச் 10: பாபநாசத்தில் நகர கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம் நடந்தது. வங்கி தலைவர் சபேசன் தலைமை வகித்தார். மேலாண் இயக்குனர் செல்வி நிர்வாக அறிக்கையை வாசித்தார். பொது மேலாளர் (பொ) தியாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பாபநாசம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், முன்னாள் கருவூல அதிகாரி அன்பழகன், ஜெயராமன் ஆகியோர் பேசினர். இயக்குனர் ரத்னகுமார், முன்னாள் கவுன்சிலர் பாலு மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். உதவி மேலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Co-operative Banking Council Meeting ,
× RELATED ஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை...