×

வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது

கள்ளக்குறிச்சி, மார்ச் 6:  வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. வார்டு எல்லை வரையறையை மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை ஆணைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags : Ward ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி