×

மணல் திருடிய வேன் பறிமுதல்


மேலூர், மார்ச் 6: ஓடையில் மணல் திருடிய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழவளவு அருகே உள்ள உடன்பட்ட மணிமுத்தாறு ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு கீழவளவு எஸ்ஐ கமலமுத்து தலைமையிலான போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வேனை மணலுடன் போலீசார் கைப்பற்றி கீழவளவு ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

Tags :
× RELATED தேனி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு