×

திருக்குறுங்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

களக்காடு, மார்ச் 6: களக்காடு அருகே திருக்குறுங்குடியில் நகர திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் கசமுத்து, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், முன்னாள் நகர செயலாளர்கள் வேலாயுதம், முருகன், சங்கரபாண்டி, முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கரபாண்டி, ஐகோர்ட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday ,MK Stalin ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி